கர்நாடகாவில் 🚗டயரில் மறைத்து கடத்தி செல்லப்பட்ட ரூ.2.30 💰கோடி பறிமுதல் 😯 - Agnipuratchi

கர்நாடகாவில் 🚗டயரில் மறைத்து கடத்தி செல்லப்பட்ட ரூ.2.30 💰கோடி பறிமுதல் 😯

Share This

மக்களவைக்கான மூன்றாம் கட்ட தேர்தல் கர்நாடகா மற்றும் கோவா 🏛மாநிலங்களில் வரும் 23ம் 📆தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு வருமானவரித் துறையினர் தீவிர வாகனச் 🔍சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், கர்நாடகா - கோவா மாநில 🛣எல்லையில் வருமானவரித்துறை 💺அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பெங்களூருவில் இருந்து ஷிமோகாவிற்கு சென்ற 🚗வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டதில், நூதன முறையில் 🚕கார் டயரில் மறைத்து வைத்திருந்த 2 கோடியே 30 💰லட்சம் ரூபாயை 💺அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதனையடுத்து அவர்களிடம் 👮‍♂காவல்துறையினர் 🗣விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages