🏛வேலூர் பள்ளிக்குப்பத்தில் உள்ள சிமெண்ட் குடோனில் இருந்து 💵கட்டுக் கட்டாக கணக்கில் வராத பணம் வார்டுகளின் பெயர்களை அச்சிடப்பட்டு🙄 இருந்ததினை வருமான வரித்துறையினர் கைப்பற்றினர். இதைத் தொடர்ந்து வேலூர் 🌞திமுக வேட்பாளர் 👤கதிர் ஆனந்தின் கல்லூரி மற்றும் திமுக பிரமுகர்கள் சிலருக்குச் சொந்தமான வீடுகள் மற்றும் இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை👀 நடத்தினர். இதில் மொத்தமாக 💰11 கோடியே 63 லட்சம் ரூபாய் கணக்கில் வராத பணம் கைப்பற்றப்பட்டது👍. இதுதொடர்பாக 🗳தேர்தல் ஆணையத்திடம், 💸வருமான வரித்துறை அறிக்கை📜 அளித்திருந்தது. அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யுமாறு மாவட்ட தேர்தல் 🤵அதிகாரிக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இதன்படி, வேலூர் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் , வேலூர் மாநகர திமுக விவசாய அணி துணை அமைப்பாளர் பூஞ்சோலை சீனிவாசன், சிமெண்ட் குடோனுக்குச் சொந்தக்காரரான தாமோதரன் ஆகியோர் மீது காட்பாடி 👮போலீசார் லஞ்சம் கொடுக்க முயற்சித்தல், குறிப்பிட்ட செயலை 💸பணம் கொடுத்து நடத்த முயல்வது😳 ஆகிய இரு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளார்கள்.
வேலூர் 🌞திமுக வேட்பாளர் 👤கதிர் ஆனந்த் மீது வழக்குப்பதிவு😯
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment