🛩ரபேல் போர் விமானங்கள் வாங்குவதில் முறைகேடு நடந்துள்ளதாக, காங்., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், குற்றஞ்சாட்டி வருகின்றன😯. ஆனால் அதில் முறைகேடுகள் எதுவும் நடக்கவில்லை🙄 என்று சமீபத்தில் 🏛உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது⚖. இதனையடுத்து, இந்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் 🙏கோரி, மூத்த வழக்கறிஞர், பிரசாந்த் பூஷண் உள்ளிட்டோர், மனு தாக்கல் செய்தனர். இந்த மனு, சமீபத்தில் விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல், கே.கே.வேணுகோபால் கூறுகையில்🗣, 'ரபேல் வழக்கில், மனுதாரர்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்கள், ராணுவ அமைச்சக 🏢அலுவலகத்தில் இருந்து திருடி, நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன😳' என்று தெரிவித்தார்🔈. இதனையடுத்து 🏛உச்சநீதிமன்ற நீதிபதிகள் அமர்வு, "ரபேல் விவகாரத்தில் ஆவணங்கள் மீது விரிவான விசாரணை நடத்தப்படும். பத்திரிகைகளில் வெளியான பாதுகாப்பு அமைச்சகத்தின் ஆவணங்கள் விசாரணைக்கு உகந்தது தான். சீராய்வு 📜மனு மீது தாக்கலான ஆவணங்களை வைத்து விசாரணை🗣 நடத்தக்கூடாது🚫 என்ற மத்திய அரசின் வாதம் நிராகரிக்கப்படுகிறது. இந்த வழக்கில் புதிய 📃ஆவணங்களை தாக்கல் செய்யலாம்" என்று தீர்ப்பளித்துள்ளது⚖.
Home
அண்மை செய்திகள்
🛩ரபேல் வழக்கில் ஆவணங்கள்📄 தொடர்பாக விரிவான விசாரணை🗣 நடத்தப்படும்👍-🏛உச்சநீதிமன்றம்
🛩ரபேல் வழக்கில் ஆவணங்கள்📄 தொடர்பாக விரிவான விசாரணை🗣 நடத்தப்படும்👍-🏛உச்சநீதிமன்றம்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment