🗳மக்களவைத் தேர்தலில் வாராணசி தொகுதியில் போட்டியிடும்🎉 பிரதமர் நரேந்திர மோடி, அத்தொகுதியில் நாளை 📜வேட்பு மனு தாக்கல் செய்கிறார். இதையொட்டி, 🏛வாராணசியில் பிரதமர் மோடி இன்று பிரம்மாண்ட 👥பேரணி நடத்துகிறார். அதன்படி, வாராணசியில் 🏢பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகத்தில் உள்ள அந்த பல்கலைக்கழக நிறுவனரான மறைந்த 🤵மதன் மோகன் மாளவியா 🗿சிலைக்கு முதலில் மோடி மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். இதையடுத்து, சாலை மார்க்கமாக மோடி ⌚பிற்பகல் 3 மணிக்கு பேரணி செல்கிறார். இந்த பேரணி வாராணசியில் உள்ள தாசாஸ்வமேத் நதிமுகத்துவார பகுதி வரை நடைபெறவுள்ளது😯. இதையடுத்து கங்கை 🌊நதியில் 🔥ஆரத்தி எடுத்து மோடி வழிபாடு நடத்துகிறார். இதன்பின்னர் வாராணசி தொகுதி 🗳தேர்தல் 🤵அதிகாரியிடம் மோடி, நாளை 📜வேட்பு மனுவை தாக்கல் செய்கிறார். இதையொட்டி கன்டோன்மென்ட் பகுதியில் உள்ள 🏨ஹோட்டலில் பாஜக தொண்டர்களுடன் காலையில் மோடி ஆலோசனை🤔 நடத்துகிறார். பின்னர் கால 🙏பைரவர் கோயிலில் வழிபாடு நடத்துகிறார். இந்த வழிபாட்டை முடித்துக் கொண்டு, 📜வேட்பு மனுவை அவர் தாக்கல் செய்யவுள்ளார்👍.
Home
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
ЁЯПЫро╡ாро░рогாроЪிропிро▓் ЁЯС┤рокிро░родрооро░் рооோроЯி-рокிро░роо்рооாрог்роЯ рокேро░рогிЁЯСе
ЁЯПЫро╡ாро░рогாроЪிропிро▓் ЁЯС┤рокிро░родрооро░் рооோроЯி-рокிро░роо்рооாрог்роЯ рокேро░рогிЁЯСе
Share This
Tags
# роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Share This
About agnipuratchi@gmail
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Labels:
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
роЕроХ்ройி рокுро░роЯ்роЪி роиிро▒ுро╡ройро░் роЯாроХ்роЯро░் ро░ாроородாро╕் роЕро╡ро░்роХро│்.
No comments:
Post a Comment