ஒரே 👤நபர் இரு தொகுதிகளில் போட்டி🎉-அவசர வழக்காக விசாரிக்க 🏛உச்சநீதிமன்றம் மறுப்பு🚫 - Agnipuratchi

ஒரே 👤நபர் இரு தொகுதிகளில் போட்டி🎉-அவசர வழக்காக விசாரிக்க 🏛உச்சநீதிமன்றம் மறுப்பு🚫

Share This

🏛பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற 🗳தேர்தலில் ஒரே நபர் 2 தொகுதிகளில் போட்டியிடுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தி பாஜக தலைவரும் வழக்கறிஞருமான அஸ்வினி குமார் உபாத்யாய், 🏛உச்சநீதிமன்றத்தில் பொதுநல 📜மனு தாக்கல் செய்துள்ளார். அதன்படி, "ஒரு நபர் 2 தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றிபெற்றால்🎉 அவர், அவற்றில் ஒரு தொகுதியில் இருந்து விலகவேண்டியுள்ளது😯. இதனால் 🏛அரசுக்கு வீண் 💸செலவும், 💪உழைப்பு வீணடிப்பும் ஏற்படுகிறது. வெற்றிபெற்ற🎉 ஒரு வேட்பாளர் ✍ராஜினாமா செய்வது அவருக்கு வாக்களித்த 👥வாக்காளர்களுக்கு அநீதி அளிப்பதாகவும் உள்ளது😳" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், இதனை அவசர வழக்காக விசாரிக்கவும் அவர் 🙏கோரிக்கை வைத்திருந்தார். ஆனால் அஸ்வினி குமார் உபாத்யாயின் 🙏கோரிக்கையை நிராகரித்த 🏛உச்சநீதிமன்றம், அவரது வழக்கை அவசர வழக்காக விசாரிக்க🗣 மறுத்துவிட்டது🚫.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages