ராமநாதபுரம் பாஜக 👤வேட்பாளர் நயினார் நாகேந்திரன், தூத்துக்குடி பாஜக 👤வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன், சிவகங்கை 👤வேட்பாளர் எச்.ராஜா ஆகியோரையும் நெல்லை அதிமுக 👤வேட்பாளர் மனோஜ் பாண்டியனையும் ஆதரித்து ராமநாதபுரத்தில் 🗳வாக்கு சேகரித்து 🎤பிரச்சாரம் செய்தார் பிரதமர். அப்போது 💺பிரதமர் மோடி கூறியதாவது "முன்னாள் குடியரசுத் 💺தலைவர் அப்துல் கலாமின் கனவுகளைப் பூர்த்தி செய்து 🇮🇳இந்தியாவை புதிய உச்சத்துக்கும் புகழுக்கும் எடுத்துச் செல்ல வேண்டும். ராமேஸ்வரம் - தனுஷ்கோடி 🛤ரயில் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. 🐠மீனவர்கள் ஆழ்கடலில் மீன்பிடிக்கச் செல்லும்போது அவர்கள் பாதுகாப்பை உறுதி செய்ய நவீன கருவி அளிக்கப்படும்" என அவர் 🗣கூறினார். மேலும் மத்தியில் மீண்டும் பாஜக அமைந்தவுடன் 🗣மீன்வளத்துறை அமைச்சகம் அமைக்கப்படும் என்றும். விவசாயிகளுக்கு வழங்கப்படும் கிசான் கிரெடிட் 💳கார்டு சலுகைகள் மீனவர்களுக்கும் வழங்கப்படும் எனவும் 🎙தெரிவித்தார்.
Home
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
ЁЯРарооீрой்ро╡ро│род்родுро▒ை ЁЯПЫроЕрооைроЪ்роЪроХроо், рооீройро╡ро░்роХро│ுроХ்роХு роЪро▓ுроХை❗ - ро░ாроороиாродрокுро░род்родிро▓் ЁЯТ║рокிро░родрооро░்
ЁЯРарооீрой்ро╡ро│род்родுро▒ை ЁЯПЫроЕрооைроЪ்роЪроХроо், рооீройро╡ро░்роХро│ுроХ்роХு роЪро▓ுроХை❗ - ро░ாроороиாродрокுро░род்родிро▓் ЁЯТ║рокிро░родрооро░்
Share This
Tags
# роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Share This
About agnipuratchi@gmail
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Labels:
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
роЕроХ்ройி рокுро░роЯ்роЪி роиிро▒ுро╡ройро░் роЯாроХ்роЯро░் ро░ாроородாро╕் роЕро╡ро░்роХро│்.
No comments:
Post a Comment