ஆட்கொணர்வு மனு மீதான 🗣விசாரணையின் போது 👧🏻சிறுமியை ஏமாற்றி அழைத்துச் சென்ற இளைஞனுக்கு ஏற்கெனவே இரு திருமணம் நடந்துள்ளதாக கூறியதைக் கேட்டு ⚖நீதிபதிகள் அதிர்ச்சி அடைந்தனர். அப்போது, போக்சோ சட்டத்தின் கீழ் இளைஞன் மீது ✍🏻வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறிய நீதிபதிகள், சிறுமியின் வாழ்க்கையும் கேள்விக்குறியாகி விட்டதாகத் 🎙தெரிவித்தனர். இதற்கு காரணம் போக்சோ குறித்த 👀விழிப்புணர்வு இல்லாததுதான் எனக் கூறிய நீதிபதிகள், சமூக சேவை அமைப்புகளும், தன்னார்வ தொண்டு 🏢நிறுவனங்களும் விழிப்புணர்வு ஏற்படுத்த அறிவுறுத்தினர்.
போக்சோ சட்டம் பற்றி 👀விழிப்புணர்வு - உயர் 🏛நீதிமன்றம் வலியுறுத்தல்.
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment