எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி🎉 சென்னை 🚆சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு அவரது பெயரை சூட்ட வேண்டும் என முதலமைச்சர் 💺எடப்பாடி பழனிசாமி 🙏கோரிக்கை விடுத்திருந்தார். இதனை ஏற்று சென்ட்ரல் ரயில் நிலையம் பெயர் மாற்றம் செய்யப்படும் என கடந்த 📆6ந் தேதி சென்னையில் நடைபெற்ற 🗳தேர்தல் பிரச்சாரக் 👥கூட்டத்தில் பிரதமர் அறிவிப்பை🔈 வெளியிட்டிருந்தார். இதற்கான ✍ஒப்புதலை மத்திய உள்துறை அமைச்சகம் அளித்ததைத் தொடர்ந்து, 🚊சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம், புரட்சித்தலைவர் ⭐டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன் மத்திய 🚆ரயில் நிலையம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டிருப்பதாக🎉 தமிழக 🏛அரசு அரசாணை📜 வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்னை 🚊சென்ட்ரல் ரயில் நிலையத்தின் பெயர் மாற்றம்.
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment