🏛திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் எம்எல்ஏ ஏகேசி சுந்தரவேல் இன்று ஆம்பூரில் இருந்து வாணியம்பாடி நோக்கி தனது 👥குடும்பத்தினருடன் 🚗காரில் சென்றுகொண்டிருந்தார். இன்று காலை விண்ணமங்கலம் தேசிய 🛣நெடுஞ்சாலையில் சென்றபோது 🚛கண்டெய்னர் லாரி மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 🚗கார் முற்றிலும் நொறுங்கி, 🚛லாரியின் அடியில் சிக்கிக்கொண்டது😓. இதில், முன்னாள் எம்எல்ஏ சுந்தரவேல், அவரது மனைவி மற்றும் கார் டிரைவர் என 3 பேர் உயிரிழந்தனர்😟. இதுபற்றி தகவல் அறிந்த 👮போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டு, விபத்து குறித்து விசாரித்து🗣 வருகின்றனர். 📆1991ம் ஆண்டு சட்டமன்றத் 🗳தேர்தலில் திருப்பத்தூர் தொகுதியில் 🌱அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி🎉 பெற்ற சுந்தரவேல், அதிமுக பிரிந்ததையடுத்து டிடிவி தினகரன் தலைமையிலான அமமுகவில் இணைந்தார்😯. அக்கட்சியில் திருப்பத்தூர் நகர செயலாளராக பொறுப்பு வகித்து வந்தது😐 குறிப்பிடத்தக்கது.
Home
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
ЁЯЪЧроХாро░் ро╡ிрокрод்родுЁЯШ│-рооுрой்ройாро│் ЁЯМ▒роЕродிрооுроХ роОроо்роОро▓்роП, рооройைро╡ி рооро░рогроо்.
ЁЯЪЧроХாро░் ро╡ிрокрод்родுЁЯШ│-рооுрой்ройாро│் ЁЯМ▒роЕродிрооுроХ роОроо்роОро▓்роП, рооройைро╡ி рооро░рогроо்.
Share This
Tags
# роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Share This
About agnipuratchi@gmail
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Labels:
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
роЕроХ்ройி рокுро░роЯ்роЪி роиிро▒ுро╡ройро░் роЯாроХ்роЯро░் ро░ாроородாро╕் роЕро╡ро░்роХро│்.
No comments:
Post a Comment