லோக் ஆயுக்தா உறுப்பினர்கள் நியமனத்திற்கு இடைக்கால தடை🚫 - Agnipuratchi

லோக் ஆயுக்தா உறுப்பினர்கள் நியமனத்திற்கு இடைக்கால தடை🚫

Share This

கரூரைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவர், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல வழக்கில், "🏛உயர்நீதிமன்றத்தால் தகுதி நீக்கம்🚫 செய்யப்பட்ட டிஎன்பிஎஸ்சி முன்னாள் தலைவர் 👨ராஜாராமும், அரசியலில் தொடர்புடைய 👨ஆறுமுகமும் லோக் ஆயுக்தா உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டது😳 சட்டத்திற்கு எதிரானது🚫. இவர்கள் நியமனத்திற்கு தடை விதிக்க வேண்டும்" என்று 🙏கோரிக்கை விடுத்திருந்தார். இதனை விசாரித்த 🏛உயர்நீதிமன்ற மதுரை கிளை "இருவரின் நியமனத்தில் உரிய விதிகளை பின்பற்றவில்லை😯. இருவரின் நியமனத்திற்கு இடைக்கால தடை விதிக்கப்படுகிறது😐. மேலும் நியமனம் குறித்து 👤பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை பதிலளிக்க🗣 வேண்டும்" என்று உத்தரவிடப்பட்டுள்ளது⚖. மேலும், வழக்கு விசாரணையை 📆22ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages