தமிழ் வளர்ச்சித்துறை இயக்குனராக இருந்த தமிழறிஞர் 👴சிலம்பொலி செல்லப்பன் 🏛நாமக்கல் மாவட்டம் சிவியாம் பாளையம் எனும் ஊரில் பிறந்து, 🔢கணித ஆசிரியராகப் பணியைத் தொடங்கியவர்👍. சிறந்த பேச்சாளர்🗣. உலகத் தமிழ் மாநாட்டு உதவி அலுவலர், தமிழ் வளர்ச்சி இயக்குநர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் என பல பணிகளையாற்றியவர்👏. சிலம்பொலி, பெருங்கதை ஆராய்ச்சி, சங்க இலக்கியத் தேன் முதலிய பல நூல்களை எழுதியிருக்கிறார்✍. தமிழக 🏛அரசின் 🏆பாவேந்தர் பாரதிதாசன் விருது பெற்றிருக்கும் இவர் எழுதிய 'சிலம்பொலியாரின் அணிந்துரைகள்' எனும் நூல் தமிழ் வளர்ச்சித் துறையின் 📆2006ம் ஆண்டுக்கான சிறந்த 📚நூல்களில் திறனாய்வு எனும் வகைப்பாட்டில் 🎁பரிசு பெற்றிருக்கிறது. 👴91 வயதாகும் இவர், வயது மூப்பினால் இன்று காலை சென்னையில் காலமானார்😟. மறைந்த 👴சிலம்பொலி செல்லப்பனுக்கு தொல்காப்பியன், கொங்குவேள் என்ற 👨மகன்களும் மணிமேகலை, கவுதமி, நகைமுத்து ஆகிய 👩மகள்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழறிஞர் 👴சிலம்பொலி செல்லப்பன் காலமானார்😓
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment