🏛தமிழக தலைமை தேர்தல் அதிகாரி 🤵சத்யபிரத சாகு அண்மையில் ஓர் 📜அறிக்கையினை வெளியிட்டுள்ளார்😯. அதில், "இந்த தேர்தல்களின்போது வாக்குப்பதிவுக்கு முந்தைய அல்லது பிந்தைய கருத்துக்கணிப்புகளின் முடிவுகளை வெளியிட சில வரையறைகள் அறிவிக்கப்படுகின்றன" என்று கூறியுள்ளார். அதன் படி, "இன்று ⌚காலை 7 மணியில் இருந்து 📆மே 19ந் தேதி மாலை 6.30 மணி வரை, 🏛பாராளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற 🗳இடைத்தேர்தல்கள் தொடர்பாக, 👆வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளை🎯 நடத்துவது மற்றும் அதை வெளியிடுவது அல்லது வேறு ஏதேனும் முறையில் பரப்புவது😳 போன்றவை தடை🚫 செய்யப்படுகிறது. பாராளுமன்ற 🗳தேர்தல்கள் மற்றும் இடைத்தேர்தல்களுக்கான பிரசாரம்🎙 நிறுத்தப்பட்டு, வாக்குப்பதிவு முடிவடைவதற்காக நிர்ணயிக்கப்பட்ட நேரத்துக்கு இடைப்பட்ட ⌚48 மணி நேர கால அளவில் ஏதேனும் கருத்துக்கணிப்பு🎯 அல்லது பிற வாக்குப்பதிவு ஆய்வு முடிவுகள் உள்பட எந்தவொரு தேர்தல் விவகாரங்களையும், எந்தவித மின்னணு ஊடகத்தில் காட்சிப்படுத்துவது தடை🚫 செய்யப்படுகிறது" என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
🗳தேர்தல் கருத்துக்கணிப்பு வெளியிட தடை🚫-தேர்தல் அதிகாரி🗣
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment