🗳தேர்தலை முன்னிட்டு 📆ஏப்ரல் 16 முதல் 18 வரை மூன்று நாட்களுக்கு 🏛தமிழகம் முழுக்க உள்ள 🍾டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டது🔈. இதனால் 🍾டாஸ்மாக் விடுமுறைக்கு முன்னதாக 💸விற்பனை அதிகரித்தது⏫. கடந்த 📆ஏப்ரல் 12 முதல் 14 வரை வெறும் மூன்றே நாட்களில் நம்பமுடியாத அளவுக்கு 🏛தமிழகம் முழுவதும் 💰ரூ.422 கோடிக்கு 🍾மது விற்பனை நடைபெற்றிருக்கிறது. 🏛மதுரை டாஸ்மாக் கடைகளில் அதிகபட்சமாக 💸ரூ. 139 கோடிக்கு மதுவகைகள் விற்கப்பட்டுள்ளன😯. அடுத்து சென்னையில் 💸ரூ. 136 கோடிக்கு டாஸ்மாக் விற்பனையாகியுள்ளது😳. இதனிடையே 🗳தேர்தல் அறிவிப்பு🗣 வெளியான நாள் முதலாகவே 🍾டாஸ்மாக் கடைகளில் விற்பனை நன்றாக இருப்பதாக அதன் 👥உரிமையாளர்கள் தெரிவித்துள்ளது🔈 குறிப்பிடத்தக்கது.
வரலாறு காணாத 💸வசூல் சாதனை படைத்த 🍾டாஸ்மாக்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment