🏛சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று ஓர் அறிக்கையினை📜 வெளியிட்டுள்ளது. அதன்படி, "🏛உள் கர்நாடகம் முதல் தென் தமிழகம் வரை காற்றழுத்த தாழ்வு நிலை நீடிக்கிறது😯. இதன் காரணமாக இன்றும் நாளையும் தமிழகத்தின் உள் மாவட்டங்களில் பலத்த ☔மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யலாம்😳. தென் தமிழகத்தில் மணிக்கு 40 முதல் 50 கிமீ வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடும்😐. சென்னையைப் பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்👀" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது🔈. மேலும், 🏛தமிழகத்தில் கடந்த ⌚24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 🏔கொடைக்கானல், குழித்துறை மற்றும் பேச்சிப்பாறை பகுதிகளில் தலா ☔5 செமீ மழை பதிவாகி உள்ளது🤗 குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் இன்றும் நாளையும் ☔கனமழைக்கு வாய்ப்பு👍-வானிலை ஆய்வு மையம்🔈
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment