👥வாக்காளர்களுக்கு 💸பணம் விநியோகம் - 🏛தமிழகத்தில் இருவர் ⛓கைது - Agnipuratchi

👥வாக்காளர்களுக்கு 💸பணம் விநியோகம் - 🏛தமிழகத்தில் இருவர் ⛓கைது

Share This

🏛தமிழகத்தில் மக்களவை தேர்தலுக்கு இன்னும் 🔟 நாட்களே உள்ளது. இதனையடுத்து அரசியல் கட்சிகள், தங்களது 🎤பிரச்சாரத்தை தீவிரப்படுத்தியள்ளன. இந்த சூழ்நிலையில் தமிழகத்தில் இதுவரை ரூ.100 💰கோடிக்கும் அதிகமாக கணக்கில் வராத 💸பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. இந்நிலையில், சிவகங்கையில் இன்று காங்கிரஸ் 👤வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் பரப்புரைக்கு வந்தபோது 👥வாக்காளர்களுக்கு 💸பணம் கொடுத்ததாக வெங்கடாஜலம், பாலதண்டாயுதம் ஆகிய இருவரும் ⛓கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இவர்கள் 👥இருவரிடம் இருந்து ரூ.15 💸ஆயிரம் ரொக்கமும் கைப்பற்றப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages