கலைஞர் கருணாநிதி 📆2 ஆண்டுகளாக 🏡வீட்டு சிறையில்⛓ அடைக்கப்பட்டிருந்தார்🤔-தமிழக 💺முதல்வர்🎙 - Agnipuratchi

கலைஞர் கருணாநிதி 📆2 ஆண்டுகளாக 🏡வீட்டு சிறையில்⛓ அடைக்கப்பட்டிருந்தார்🤔-தமிழக 💺முதல்வர்🎙

Share This

🏛நாடாளுமன்ற 🗳தேர்தல் வருவதை முன்னிட்டு🎉 அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தில்🎙 ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், 🏛நீலகிரி நாடாளுமன்றத் தொகுதி 🌱அ.தி.மு.க. வேட்பாளர் தியாகராஜனை ஆதரித்து குன்னூரில் பிரச்சாரம்🗣 செய்தார் தமிழக முதலமைச்சர் 💺எடப்பாடி பழனிசாமி. அப்போது பேசிய அவர், 🌞தி.மு.க. தலைவராக இருந்த கலைஞர் 📆2 ஆண்டுகளாக 🏡வீட்டுச் சிறையில்⛓ வைக்கப்பட்டிருந்ததாக குற்றம்சாட்டியுள்ளார்😳. மேலும், கலைஞருக்கு ஏற்பட்ட நிலை குறித்து 🏛தமிழக அரசு விசாரணை🗣 நடத்தும் எனவும் அறிவித்துள்ளார்🔈. இது 🌞திமுக 👥தொண்டர்களிடையே பெரும் சர்ச்சையினையும்😨, குழப்பத்தினையும்😕 ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages