ரஷ்ய நாட்டின், உயரிய விருதாக கருதப்படுவது 🏆'புனித ஆண்ட்ரூ தி அப்போஸ்டில்' விருது😯. இது 🇮🇳இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது🔈. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இதற்கான உத்தரவில்⚖ கையெழுத்திட்டுள்ளாராம்✍. ரஷ்யா மற்றும் இந்தியா நடுவேயான உறவை பிரதமர் நரேந்திர மோடி மேம்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதற்காக இந்த 🏆விருது வழங்கப்படுகிறது🎉 என்று கூறப்பட்டுள்ளது. மேலும், இந்தியா மற்றும் ரஷ்ய 👥மக்கள் இடையே, நட்புறவு பேணப்படுவதிலும், மோடியின் பங்களிப்பு🙂 உள்ளதாக ரஷ்யா தூதரகம் 💻ட்விட்டரில் வெளியிட்டுள்ளது👍 குறிப்பிடத்தக்கது.
பிரதமர் மோடிக்கு ✈ரஷ்யாவின் உயரிய 🏆விருதான ‘புனித ஆண்ட்ரூ’ விருது🎉
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment