திறமையான பிரதமர், அதற்காகத்தான் இந்த 🗳தேர்தல்'-💺முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. - Agnipuratchi

திறமையான பிரதமர், அதற்காகத்தான் இந்த 🗳தேர்தல்'-💺முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.

Share This

🏛தர்மபுரி மாவட்ட நாடாளுமன்ற வேட்பாளர் 👤அன்புமணி, சட்டமன்ற வேட்பாளர்கள் 👤கோவிந்தசாமி, 👤சம்பத்குமார் ஆகியோரை ஆதரித்து, 🏛தமிழக 💺முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று பிரச்சாரம்🗣 மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில்🎙, "மத்தியில் நிலையான ஆட்சியும், திறமையான பிரதமரும் அமைவதற்காக இந்த 🗳தேர்தல் வந்துள்ளது. தமிழகத்திற்கு தேவையான அனைத்து திட்டங்களும் கிடைக்க, 🏛மத்தியில் 💪வலிமையான ஆட்சி அமைய வேண்டும்👍. பிரதமர் மோடி மீண்டும் பிரதமராக வரவேண்டும்" என்று கூறினார். இதனையடுத்து தொடர்ந்து பேசிய அவர்🎙, "முதல்வர் 💺ஜெயலலிதா தனது உடல் நிலையையும் பொருட்படுத்தாமல், வெற்றி🎉 பெறச் செய்த சிலர் செய்த துரோகத்தால்🙄 இடைத்தேர்தலை🗳 நாம் சந்தித்திருக்கிறோம். 👥மக்களின் நலன் கருதியும், தேவையான திட்டங்கள் முழுவதையும் பெறுவதற்கும், இந்த கூட்டணி🤝 அமைந்துள்ளது" என்று கூறிய அவர், "ஏழைகளின் நலனுக்காக 💰2 ஆயிரம் கோடி மதிப்பில் உணவு பூங்கா, சென்னை அருகே அமைய உள்ளது😯. அனைத்து 🌾விவசாயிகளுக்கும் மத்திய அரசு திட்டத்தின் மூலம் 💸6 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது. சிறுகுறு 🌾விவசாயிகளுக்கு ஓய்வூதியம் வழங்கப்பட உள்ளது😐" என்று சில வாக்குறுதிகளை சுட்டிக்காட்டியும்👉 பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages