தமிழக 👥மக்களுக்கு ஆளுநர் தமிழ் புத்தாண்டு 💐வாழ்த்து - Agnipuratchi

தமிழக 👥மக்களுக்கு ஆளுநர் தமிழ் புத்தாண்டு 💐வாழ்த்து

Share This

தமிழ்நாட்டுக்கும் தமிழக மக்களுக்கும் 😃மகிழ்ச்சி மற்றும் நம்பிக்கை நிறைந்ததாக திகழ தமிழ் புத்தாண்டு உதயமாகட்டும் என்று 💺ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வாழ்த்து 🎙தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி 📜குறிப்பில் "தமிழ் புத்தாண்டு தினம் 😄மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படும் நாளாகும். இது நமது பாரம்பரியம் மற்றும் கலாசாரத்தின் மேம்பட்ட நிலையின் அடையாளமாக திகழ்கிறது. தமிழ்நாட்டு 👥மக்கள் அன்பு, இரக்கம் மற்றும் வீரம் ஒன்றிணைந்த பண்பின் அடையாளமாக விளங்குகின்றனர். மகிழ்ச்சிகரமான தமிழ் புத்தாண்டு 📆தினத்தில் தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது 💐வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்." என்று அந்த செய்தி 📜குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages