🏛தமிழகத்தில் வரும் 17-ம் 📆தேதி 🍗இறைச்சி விற்க 🚫தடை - Agnipuratchi

🏛தமிழகத்தில் வரும் 17-ம் 📆தேதி 🍗இறைச்சி விற்க 🚫தடை

Share This

மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு, ஏப்ரல் 17-ம் தேதி 🍗இறைச்சி விற்க தமிழக அரசு 🚫தடை விதித்துள்ளது. இதுதொடர்பாக 🏛தமிழக அரசு வெளியிட்ட 📜செய்திக்குறிப்பில், ஏப்ரல் 17-ம் தேதி மகாவீர் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. அன்று மாநகராட்சி மற்றும் நகராட்சி கட்டுப்பாட்டில் இயங்கும் 🍗இறைச்சிக் கூடங்கள் அனைத்தும் மூடப்படுவதாகவும். இதேபோன்று ஆடு, மாடு, இதர 🍖இறைச்சி விற்கவும், பல்பொருள் அங்காடிகள் மற்றும் வணிக 🏢வளாகங்களில் பதப்படுத்திய இறைச்சி விற்கவும் 🚫தடை செய்யப்பட்ள்ளதாக அந்த 📜செய்திக்குறிப்பில் 🗣கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages