சென்னை 🚉ரயில் நிலையங்களில் 💪பாதுகாப்பு அதிகரிப்பு⏫ - Agnipuratchi

சென்னை 🚉ரயில் நிலையங்களில் 💪பாதுகாப்பு அதிகரிப்பு⏫

Share This

இலங்கை தொடர் 💣குண்டு வெடிப்பு சம்பவத்தின் எதிரொலியாக சென்னை 🚆எம்.ஜி.ஆர் சென்ட்ரல் ரயில் நிலையம் மற்றும் 🚉எழும்பூர் ரயில் நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது⏫. தமிழக 👮போலீசார் மற்றும் 🚊ரயில்வே 👮போலீசார் 🤝இணைந்து தீவிர சோதனையில்👀 ஈடுபட்டு உள்ளனர். 👥பயணிகளின் உடமைகள் அனைத்தும் தீவிர சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்பட்டு வருகிறது😯. ஆப்ரஷேன் ஸ்ட்ரோமிங்😳 எனப்படும் இந்த சோதனையில் சுமார் 200 போலீசார் ஈடுபட்டு உள்ளனர்👍 என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages