கடந்த 🗳மக்களவைத் தோ்தலில் பிரதமா் நரேந்திர மோடி 🏛வாரணாசி தொகுதியில் போட்டியிட்ட நிலையில், இந்த முறையும் அவா் அதே தொகுதியில் போட்டியிடுகிறாா்🎉. இந்நிலையில் பிரதமா் மோடி வாரணாசி தொகுதியில் இன்று தனது 📜வேட்புமனுவை தாக்கல் செய்ய உள்ளாா். இந்நிலையில் நேற்று அங்கு நடந்த பேரணியில் கலந்துகொண்ட அவர் பேசுகையில்🎙, "பயங்கரவாதத்திற்கு எதிராக தற்போதைய புதிய 🇮🇳இந்தியா தக்க பதிலடிகளை கொடுத்து வருகிறது. 🏛புல்வாமாவில் 40 வீரா்கள் கொல்லப்பட்டனா்😟. அதற்கு பதிலடியாக 42 பயங்கரவாதிகள் கொலை செய்யப்பட்டுள்ளனா். 🏛வாரணாசி தொகுதி 👥மக்களுக்கு நான் கொடுத்த அனைத்து வாக்குறுதிகளையும்🗣 நிறைவேற்றிவிட்டேன் என்று நான் கூறமாட்டேன்🚫. மாறாக அதற்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன😯. வளா்ச்சி திட்டங்களை நோக்கிய நகர்வுகள் சரியான பாதையில் சென்று கொண்டு இருக்கின்றன. இத் தொகுதி மக்கள் அடுத்த 📆5 ஆண்டுகளில் அதனை உணர முடியும்👍" என்று தெரிவித்துள்ளார்🔈.
Home
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
ЁЯПЫро╡ாро░рогாроЪிропிро▓் рокிро░родрооро░் рооோроЯி ЁЯУЬро╡ேроЯ்рокுрооройு родாроХ்роХро▓்ЁЯСН
ЁЯПЫро╡ாро░рогாроЪிропிро▓் рокிро░родрооро░் рооோроЯி ЁЯУЬро╡ேроЯ்рокுрооройு родாроХ்роХро▓்ЁЯСН
Share This
Tags
# роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Share This
About agnipuratchi@gmail
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Labels:
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
роЕроХ்ройி рокுро░роЯ்роЪி роиிро▒ுро╡ройро░் роЯாроХ்роЯро░் ро░ாроородாро╕் роЕро╡ро░்роХро│்.
No comments:
Post a Comment