ஸ்டாலினை நம்பி யாரும் வாக்களிக்க👆 வேண்டாம்🚫-⭐விஜயகாந்த் பிரச்சாரம். - Agnipuratchi

ஸ்டாலினை நம்பி யாரும் வாக்களிக்க👆 வேண்டாம்🚫-⭐விஜயகாந்த் பிரச்சாரம்.

Share This

தேமுதிக தலைவர் ⭐விஜயகாந்த் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் இதுவரை பிரச்சாரத்தில்🎙 ஈடுபடாமல் இருந்த நிலையில், நேற்று அவர் தனது பிரச்சாரத்தை வில்லிவாக்கம் 🚌பேருந்து நிலையம் அருகே, மத்திய சென்னை பாமக வேட்பாளர் 👤சாம் பாலை ஆதரித்து மேற்கொண்டார். அப்போது பேசிய அவர்🎙, "நீங்கள் எல்லாம் வந்திருக்கிறீர்கள். வணக்கம்🙏. இந்த தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் 👤சாம் பாலுக்கு மாம்பழம் சின்னத்தில் வாக்களித்து வெற்றி🎉 பெறச் செய்ய வேண்டும்’’ என கூறினார்😯. அதைத் தொடர்ந்து கொளத்தூர், பெரம்பூர், திரு.வி.க.நகர், ராயபுரம், திருவொற்றியூர், ஆர்.கே.கே.நகர் உள்ளிட்ட பகுதிகளில் வடசென்னை தேமுதிக வேட்பாளர் 👤அழகாபுரம் மோகன்ராஜூக்கு ஆதரவாக பிரச்சாரம்🗣 செய்தார். 🏛பெரவள்ளூரில் ⭐விஜயகாந்த் பேசும்போது🎙, ‘‘🌞திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை நம்பி யாரும் வாக்களிக்க வேண்டாம்🚫. அவரை நம்பி வாக்களித்தால் ஏமாந்து போவீர்கள்😳. முதல்வர் 💺பழனிசாமி நல்ல உள்ளம் படைத்தவர். மேலும், நல்ல உள்ளம் படைத்த வடசென்னை தேமுதிக வேட்பாளர் 👤மோகன்ராஜூக்கு முரசு சின்னத்தில் வாக்குகளை👆 அளியுங்கள்’’ என்றார். இதனை தொடர்ந்து, 🏛விருகம்பாக்கம் பகுதியில் தென்சென்னை 🌱அதிமுக வேட்பாளர் ஜெயவர்தனுக்கு வாக்கு சேகரித்தார்👍. விஜயகாந்தின் பிரச்சார 🚐வாகனத்தை பின்தொடர்ந்து மற்றொரு 🚗காரில் தேமுதிக பொருளாளர் 👩பிரேமலதா விஜயகாந்த் வந்தார். தேமுதிகவினரும் 🤝கூட்டணி 👥கட்சியினரும் 🚲இருசக்கர வாகனங்களில் பேரணியாக வந்தனர்👇 என்பது குறிப்பிடத்தக்கது. இதன் 📹வீடியோ பதிவு இதோ👇 
📹http://v.duta.us/5WrybwAA

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages