🏛தருமபுரி தொகுதியில் 🌞திமுக சார்பில் செந்தில்குமாரும், 🌱அதிமுக கூட்டணி கட்சியான பாமக சார்பில் அன்புமணி ராமதாசும், அமமுக சார்பில் முன்னாள் அமைச்சர் பழனியப்பனும் களம் காண்கின்றனர்👍. தருமபுரி தொகுதியில் தீவிர 👆வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வரும் அன்புமணி, திமுக முன்னாள் அமைச்சர் முல்லை வேந்தனைச் சந்தித்து ஆதரவு கோரியுள்ளார். கடந்த 📆2014 🗳தேர்தலுக்கு பிறகு 🌞திமுக-வில் இருந்து நீக்கப்பட்ட🚫 முல்லை வேந்தன் அதிருப்தி காரணமாக தேமுதிக-வில் இணைந்தார்🤝. பின்னர் கடந்த ஆண்டு மீண்டும் 🌞திமுக'வுக்கு திரும்பினார். கோவை மக்களவை தொகுதி பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட இவர், சமீப காலமாக மீண்டும் அதிருப்தியில் இருந்துள்ளார்😒. இந்த நிலையில், அன்புமணி ராமதாஸ், முல்லை வேந்தன் சந்திப்பு👀 நிகழ்ந்துள்ள நிலையில், முல்லை வேந்தன் திமுகவிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார்🚫 என்ற 🗣அறிக்கையினை 🌞திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் வெளியிட்டுள்ளார்😯.
முன்னாள் அமைச்சர் 👤முல்லை வேந்தன் 🌞திமுக'விலிருந்து தற்காலிக நீக்கம்🚫
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment