🏔ஜம்மு காஷ்மீரில் கத்துவா பகுதியில் நடந்த பிரசார🎙 கூட்டத்தில் பங்கேற்று பிரதமர் மோடி பிரச்சாரம் மேற்கொண்டார்😯. அப்போது அவர்🎙, "திர்கட்சிகள் ஜம்முகாஷ்மீரை பிரிக்க முயலுகின்றனர். காங்கிரசும், காஷ்மீரில் வாரிசு அரசியல்வாதிகளும் 🇮🇳இந்தியாவை இரண்டாக பிரிக்க முயற்சிக்கின்றனர். 🇮🇳இந்தியாவை பிரிக்க அனுமதிக்க மாட்டோம். வாரிசு அரசியல் ஜனநாயகத்திற்கு ஆபத்தானது😨. காஷ்மீரை காங்கிரஸ் பின்னோக்கி இழுத்து செல்ல முயற்சிக்கிறது. பயங்கரவாதிகளுடன் காங்கிரஸ் நிபந்தனையற்ற பேச்சு நடத்த தயாராக இருக்கிறது😱" என்றும், "காங்கிரஸ் நாட்டு மக்களின் நம்பிக்கையை இழந்து விட்டது. வறுமையில் வாழ்வோர் குறித்து காங்கிரஸ் இப்போது பேசுகிறது. 📆60 ஆண்டுகளாக என்ன செய்தார்கள்❓சர்ஜிக்கல் ஸ்டிரைக் தாக்குதலை காங்கிரஸ் குறைகூறுகிறது🙄. இது நமது படையினரை பழிப்பது போலாகும்😳" என்றும் கூறினார்.
எதிர்கட்சிகள் 🏔ஜம்முகாஷ்மீரை பிரிக்க முயலுகின்றனர்😮-மோடி ஆவேசம்😡
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment