🏛நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலத்தை அடுத்துள்ள நடுக்கோம்பையை சேர்ந்தவர் 👴பெரியசாமி (70). இவர் பொதுப்பணித்துறையின் ✍ஒப்பந்ததாராகவும் 🏗கட்டுமான நிறுவனம் ஒன்றினையும் நடத்தி வருகிறார்😯. இந்நிறுவனத்திற்கு சொந்தமாக நாமக்கல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 📚கல்வி நிறுவனங்கள், ⛽பெட்ரோல் பங்க், ஸ்பின்னிங் மில் மற்றும் பஸ் சர்வீஸ் ஆகிய தொழில்களும் நடந்து வருகிறது👍. தற்போது, 🗳தேர்தல் ⌚நேரம் என்பதால் அரசியல் கட்சியினருக்கு 💸பணம் பட்டுவாடா செய்ய 👴பெரியசாமியின் 🏡வீடு, 🏢அலுவலகம், உறவினர்கள் வீடுகளில், பணம் பதுக்கி வைத்திருப்பதாக 💸வருமான வரித்துறைக்கு புகார் வந்தது😯. இதனையடுத்து நேற்று முன்தினம், காலை சோதனை👀 துவங்கியது. முதல் நாள் சோதனையில், கணக்கில் வராத, பல 💰கோடி ரொக்கம் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. 📆2ம் நாளாக நேற்றும் பெரியசாமியின் வீடு உள்ளிட்ட ஐந்து இடங்களில் சோதனை👀 நடந்தது. இரவு வரை நீடித்த சோதனையில் 💰கோடிக்கணக்கில் பணம், முக்கிய 📄ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக🗣 கூறப்பட்டது. இந்நிலையில் தற்போது 3வது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனையில் 💰ரூ.14.5 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக 🏛தமிழக தலைமை 🗳தேர்தல் அதிகாரி 🤵சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார்🔈.
Home
அண்மை செய்திகள்
நாமக்கல் பிஎஸ்கே 👥குழுமத்தின் 🏡வீடு, 🏢அலுவலகங்களில் வருமான வரித்துறை 📆3ம் நாளாக சோதனை.
நாமக்கல் பிஎஸ்கே 👥குழுமத்தின் 🏡வீடு, 🏢அலுவலகங்களில் வருமான வரித்துறை 📆3ம் நாளாக சோதனை.
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment