🏛நாமக்கல் நாடாளுமன்றத் தொகுதி 🌱அ.தி.மு.க. வேட்பாளர் 👤காளியப்பனுக்கு ஆதரவாக ராசிபுரத்தில் 💺முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் செய்தார். அப்போது பூரண கும்ப மரியாதையுடன் 👩பெண்கள் வரவேற்றனர். அப்போது பேசிய அவர்🎙, "ராசிபுரத்தில் 🚰குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண 🌊காவிரி கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும். 💦நீர் மேலாண்மை திட்டங்களுக்கு 🏛தமிழக அரசு முன்னுரிமை கொடுத்து செயல்படுத்தும்👍. குடிமராமத்து பணிகள் மூலம் ஒரு சொட்டு நீர் கூட வீணாகமல் பாதுகாக்கப்படுகிறது💪. காவிரி பிரச்சினைக்கு 🌞தி.மு.க.வினர் குரல்🗣 கொடுக்கவில்லை🚫" என்றும் "📆10 ஆண்டு காலம் நமக்கு கிடைக்க வேண்டிய 💦தண்ணீர் கிடைக்கவில்லை😟" என்றும் முதலமைச்சர் 😡குற்றம்சாட்டினார். மேலும், நாமக்கல் 🌞தி.மு.க. கூட்டணி 👤வேட்பாளர் குறித்தும் 💺முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்தார்😳 என்பது குறிப்பிடத்தக்கது.
ராசிபுரத்திற்கு 🌊காவிரி கூட்டு 🚰குடி நீர் திட்டம்-💺முதல்வர் உறுதி👍
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment