🇮🇳இந்தியாவில் மிகப்பெரிய தாக்குதல் நடத்த 👥பயங்கரவாதிகள் திட்டம்😱-எச்சரிக்கும் உளவுத்துறை⚠ - Agnipuratchi

🇮🇳இந்தியாவில் மிகப்பெரிய தாக்குதல் நடத்த 👥பயங்கரவாதிகள் திட்டம்😱-எச்சரிக்கும் உளவுத்துறை⚠

Share This

🇮🇳இந்தியாவில் மிகப்பெரிய தாக்குதலை😳 நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக😱 உளவுத்துறை எச்சரிக்கை⚠ விடுத்து உள்ளது. இதற்காக ✈ஆப்கானிஸ்தானில் செயல்பட்டு வரும் 👥ஐஎஸ் மற்றும் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகள் சந்தித்து👀 ஆலோசனை🤔 நடத்தியுள்ளதாகவும் உளவுத் தகவல்கள் தெரிவித்துள்ளன🔈. இந்த சந்திப்பை பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ ஏற்பாடு செய்ததாகவும் கூறப்படுகிறது🗣. சமீபத்தில் நடந்த 🏛புல்வாமா தாக்குதலைப் போல, மற்றுமொரு தாக்குதலை 🏔காஷ்மீரில் அரங்கேற்ற, இந்த அமைப்புகள் திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை தகவல் தெரிவிக்கின்றன🔈.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages