ஆண்டுதோறும் கோடை விடுமுறையை முன்னிட்டு மே மாதம் முழுவதும் உதகையில் 🎊கோடை விழா நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டு 🏛மக்களவைத் 🗳தேர்தல் அறிவிக்கப்பட்டதால், மே மாதம் 17ம் 📆தேதி முதல் 21ம் 📅தேதி வரை 123வது 🌷மலர்க் கண்காட்சியும், மே 25 மற்றும் 26ம் 📅தேதிகளில் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 61வது 🍊பழக்காட்சியும் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், 🌹ரோஜா கண்காட்சி உட்பட பிற கண்காட்சிகள் நடத்தப்படாது என 📣அறிவிக்கப்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் 😏ஏமாற்றமடைந்துள்ளனர். இதுகுறித்து தோட்டக்கலைத் துறை இணை 💺இயக்குநர் கூறியிருப்பதாவது ‘‘தேர்தல் நன்னடத்தை 📜விதிகளால், டெண்டர் உட்பட பிற பணிகள் மேற்கொள்ள 🤷♂முடியவில்லை. எனவே 🌹ரோஜா கண்காட்சி, வாசனை திரவியம் மற்றும் 🍆காய்கறிக் கண்காட்சி இந்த ஆண்டு நடத்த முடியவில்லை’’ என்று அவர் 🗣கூறினார்.
ஊட்டியில் நடைபெறும் கோடை 🎉விழா ❌ரத்து ❗
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment