பொள்ளாச்சி விவகாரத்தில் 📱வாட்ஸ்ஆப் 🏢நிறுவனம் 🤷‍♂ஒத்துழைக்கவில்லை ❗ - Agnipuratchi

பொள்ளாச்சி விவகாரத்தில் 📱வாட்ஸ்ஆப் 🏢நிறுவனம் 🤷‍♂ஒத்துழைக்கவில்லை ❗

Share This

பொள்ளாச்சியில் 👩🏻இளம்பெண்களை மிரட்டி காணொளி எடுத்து பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட திருநாவுக்கரசு, வசந்தகுமார், சதீஷ் குமார், சபரிராஜன் ஆகியோரை கோயம்புத்தூர் 💺ஆட்சியர் குண்டர் சட்டத்தில் ⛓கைது செய்து சிறையில் அடைக்க ✍🏻உத்தரவிட்டார். இதுதொடர்பான வழக்கு நேற்று 🗣விசாரணைக்கு வந்தது. அப்போது வாட்ஸ் ஆப் 🏢நிறுவனம் முறையாக ஒத்துழைப்பு வழங்கவில்லை என 👮‍♂காவல்துறையினர் சார்பில் 🎙தெரிவிக்கப்பட்டது. மேலும் அரசு தரப்பு வாதங்களை கேட்டறிந்த ⚖நீதிபதிகள், பொள்ளாச்சி விவகாரத்தில் சமூகவலைதள நிறுவனங்கள் ஏன் 🤷‍♂ஒத்துழைக்கவில்லை என்று விளக்கம் கேட்டு 📜நோட்டீஸ் அனுப்ப ✍🏻உத்தரவிட்டுள்ளனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages