நமோ 📺டிவி விவகாரம் - 🏛அமைச்சகத்திடம் விளக்கம் கேட்கிறது 🗳தேர்தல் ஆணையம் - Agnipuratchi

நமோ 📺டிவி விவகாரம் - 🏛அமைச்சகத்திடம் விளக்கம் கேட்கிறது 🗳தேர்தல் ஆணையம்

Share This

🇮🇳நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவை 🗳தேர்தல் நடைபெறுகிறது. இதுகுறித்த 📣அறிவிப்பு வெளியான உடன், தேர்தல் நடத்தை 📜விதிமுறைகள் அமலுக்கு வந்தது. இந்நிலையில் பாஜக சார்பில் 'நமோ 📺டிவி' என்ற 24 மணி நேர தொலைக்காட்சி அறிமுகம் 🙄செய்யப்பட்டது. இதனால் 😦அதிர்ச்சியடைந்த ஆம் ஆத்மி கட்சி, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் 🗣புகார் அளித்துள்ளனர். அதில், தேர்தல் நடத்தை 📜விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில் இந்தத் 📺தொலைக்காட்சியைத் தொடங்க சம்பந்தப்பட்ட கட்சிக்கு அனுமதி அளிக்கப்பட்டதா❓ அப்படி அனுமதி பெறாமல் அந்தக் தொலைக்காட்சி தொடங்கப்பட்டது என்றால் என்ன நடவடிக்கை எடுக்கப்படும்❓ என கேள்விகள் கேட்கப்பட்டது. இதனையடுத்து இது குறித்து 📰செய்தி மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகத்திடம் 🗣விளக்கம் கேட்டு தேர்தல் ஆணையம் 📜நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages