சேலம் அங்கம்மாள் 🏘காலனியில், நகை கடை அதிபர் பிரேம்நாத்துக்கு சொந்தமான நிலத்தை அபகரிக்க முயன்ற வழக்கு, எம்.எல்.ஏ., எம்.பிகளுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு 🏛நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இந்நிலையில், தங்களுக்கு எதிரான இந்த வழக்கை 🙅♂ரத்து செய்யக்கோரி, காலமான வீரபாண்டி ஆறுமுகம் தவிர 15 👥பேரும் சென்னை உயர் 🏛நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கை விசாரித்த ⚖நீதிபதி, குற்றம் சாட்டப்பட்டவர்களுடன் மனுதாரர் சமரசம் செய்து கொண்டதாக மனு தாக்கல் செய்துள்ளதை ஏற்று சென்னை சிறப்பு 🏛நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நில மோசடி வழக்கை ❌ரத்து செய்து உத்தரவிட்டார். மேலும் மனசு என்கிற மனநல காப்பகத்துக்கு 25 💸ஆயிரம் ரூபாய் வழக்கு செலவுத் தொகையை, 2 வாரத்தில் நன்கொடையாக வழங்கவும் ✍🏻உத்தரவிட்டார்.
வீரபாண்டி ஆறுமுகம் உட்பட 16 👥பேர் மீதான நில மோசடி வழக்கு ❌ரத்து
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment