தூத்துக்குடி மாவட்ட 🌞திமுக இளைஞர் அணிச் செயலாளர் மற்றும் விஜய் ரசிகர் மன்றத் தலைவராக இருப்பவர் 👨பில்லா ஜெகன். 🚛லாரி தொழில் செய்துவரும் பில்லா ஜெகனிடம், தம்பி சிம்சன் பங்கு கேட்டு வற்புறுத்தி வந்துள்ளார். 👥குடும்ப விவகாரத்திலும் இருவருக்கும் இடையே பிரச்சனை இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், இருவருக்கும் இடையே நேற்று இரவு வாக்குவாதம்😳 முற்றியதில், பில்லா ஜெகன், தான் வைத்திருந்த துப்பாக்கியால் சிம்சனை சுட்டுள்ளார்😱. இதில் சம்பவ இடத்திலேயே சிம்சன் உயிரிழந்தார்😟. தகவலறிந்து வந்த 👮போலீசார், 👨சிம்சனின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து தப்பி ஓடிய 👨ஜெகனை 👮போலீசார் தேடி வருவதோடு, அவருக்கு 🔫துப்பாக்கி எவ்வாறு கிடைத்தது என்பது குறித்தும் விசாரித்து🗣 வருகின்றனர்.
தூத்துக்குடியில் தம்பியை 🔫சுட்டுக்கொன்ற 🌞திமுக இளைஞர் அணிச் செயலாளர்😱
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment