🏛தமிழகத்தை நெருங்கும் புயல்⁉-தென்மாவட்டங்களில் ☔மழைக்கு அதிகம் வாய்ப்பு - Agnipuratchi

🏛தமிழகத்தை நெருங்கும் புயல்⁉-தென்மாவட்டங்களில் ☔மழைக்கு அதிகம் வாய்ப்பு

Share This

🏛தமிழகத்தில் கோடைகாலம் தொடங்கி 🌞வெயில் வாட்டி வதைத்து வருகிறது. எனினும் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் தற்போது ☔மழை பெய்து கொண்டு இருக்கிறது🎉. இந்நிலையில் 🏛தமிழகத்தை நோக்கி அடுத்த வாரம் புயல் ஒன்று வர இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள அறிக்கையில்📜, "தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள 🌊இந்திய பெருங்கடல் பகுதியில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருக்கிறது🙂. அது அங்கிருந்து நகர்ந்து 📆28ந் தேதி பிற்பகலில் தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இலங்கை நோக்கி நகருகிறது. அதன்பின்னர், இலங்கை வழியாக 🏛தமிழகத்துக்கு புயலாக வருவதற்கான வாய்ப்பு உள்ளது😯. தற்போதையை நிலைப்படி தமிழகத்தை நோக்கியும், மியான்மர் பகுதியை நோக்கியும் 2 சூழல்களில் அதன் போக்கு இருக்கிறது. 📆25ந் தேதிக்கு பிறகு தான் அதன் நிலைப்பாடு குறித்து உறுதியாக👍 சொல்ல🗣 முடியும். 🏛தமிழகத்தை நோக்கி புயல் வந்தால், தென் தமிழகத்தில் ☔மழைக்கு வாய்ப்பு அதிகம் இருக்கிறது" என்று தெரிவித்துள்ளது🔈.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages