பிளாஸ்டிக் பொருட்களை 👥பயன்படுத்துவோருக்கு அபராதம் விதிக்க 📜சட்டத்தில் ✍🏼திருத்தம் - Agnipuratchi

பிளாஸ்டிக் பொருட்களை 👥பயன்படுத்துவோருக்கு அபராதம் விதிக்க 📜சட்டத்தில் ✍🏼திருத்தம்

Share This

தமிழகத்தில் பிளாஸ்டிக் 🛍கைப்பைகள், உறிஞ்சு குழல்கள், கிண்ணங்கள் உள்ளிட்ட 1⃣4⃣ வகையான பொருட்களை பயன்படுத்த 🚫தடை விதிக்கப்படும் என்று கடந்த ஆண்டு ஜூன் 📆மாதம் முதல்வர் பழனிசாமி சட்டப்பேரவையில் 📣அறிவித்தார். அதனைத் தொடர்ந்து 💺முதல்வர் அறிவுப்புக்கான 📜அரசாணையும் வெளியிடப்பட்டது. இந்த தடை கடந்த ஜனவரி 1ம் 📆தேதி முதல் அமலுக்கு வந்தது. மேலும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு 🚫தடை விதித்த அரசு, தடையை மீறுவோருக்கான தண்டனை மற்றும் அபராதம் குறித்த விவரங்களை அறிவிக்கவில்லை⁉. இந்நிலையில், தடையை மீறுவோருக்கு விதிக்கப்படும் 💸அபராதம் தொடர்பாக சட்டப்பேரவையில் 📜மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இது குறித்த 📣அறிவிப்பு விரைவில் வெளியாகும் என 🙄எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages