கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் 8ம் 📆தேதிநள்ளிரவு முதல் பழைய 500, 1,000 ரூபாய் 💸நோட்டுகள் மதிப்பிழப்பதாக மத்திய அரசு 📣அறிவித்தது. அதனைத் தொடர்ந்து புதிய 2000, 500 மற்றும் 200 ரூபாய் 💸நோட்டுகள் அச்சடிக்கப்பட்டு புழக்கத்தில் விடப்பட்டது. இதனையடுத்து ரிசர்வ் 🏦வங்கி தற்போது புழக்கத்தில் இருக்கின்ற 100, 50 மற்றும் 20 ரூபாய் 💸நோட்டுகளை புதிய வண்ணத்தில் அச்சிட்டு வெளியிட 🙄முடிவு செய்தது. அதன்படி, 50, 100 ஆகிய ரூபாய் 💸நோட்டுக்களை அச்சிடப்பட்டு புழக்கத்தில் உள்ளது. இந்நிலையில், வெளியாகாமல் இருந்த 20 ரூபாய் 💸நோட்டுகளை தற்போது வெளியிட முடிவு செய்துள்ளது. இந்த புதிய 20 ரூபாய் 💸நோட்டின் பின்புறத்தில் எல்லோரா குகைகளின் உருவம் அச்சடிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த புதிய 20 ரூபாய் 💸நோட்டுகள் புழக்கத்திற்கு வந்த பின்னரும், பழைய 20 ரூபாய் 💸நோட்டுகள் புழக்கத்தில் இருக்கும் என ரிசர்வ் 🏦வங்கி 🎙தெரிவித்துள்ளது.
வெளிவருகிறது புதிய 2⃣0⃣ ரூபாய் 💸நோட்டுகள்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment