பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாறு, ⭐விவேக் ஓபராய் நடிப்பில் 🎥'பி.எம் நரேந்திர மோடி' என்ற தலைப்பில் உருவானது. இந்த படத்தின் 📹டிரைலர் சமீபத்தில் வெளியான நிலையில், ஏப்ரல் 5-ம் 📆தேதி படம் வெளியாகும் என்று 📣அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், 🗳தேர்தல் நேரத்தில் இந்த படம் விளைவுகளை ஏற்படுத்தும் என்று 🗳தேர்தல் ஆணையத்தில் 🗣புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில், தேர்தல் முடியும் வரை இந்த படத்தை வெளியிட தேர்தல் 🏛ஆணையம் இடைக்கால 🚫தடை விதித்துள்ளது. மேலும், என்.டி ராமாராவின் வாழ்க்கை வரலாற்று படமான 🎥‘என்.டி.ஆர்’ படத்திற்கும் தேர்தல் ஆணையம் இடைக்கால 🚫தடை விதித்துள்ளது.
🎥‘பி.எம் நரேந்திர மோடி’ படத்தை வெளியிட இடைக்கால 🚫தடை ❗
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment