ஈவிகேஎஸ் இளங்கோவன் மீது 🗳தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளதாக கூறும் 💺ஓபிஎஸ்🎙 - Agnipuratchi

ஈவிகேஎஸ் இளங்கோவன் மீது 🗳தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளதாக கூறும் 💺ஓபிஎஸ்🎙

Share This

🏛தேனியில் உள்ள 🌱அதிமுக ஒருங்கிணைப்பாளரும், 💺துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் இன்று செய்தியாளர்களை சந்தித்து👀 பேசினார்🗣. அப்போது அவர் கூறியதாவது🎙, "தவறான தகவல்களை பரப்பும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மீது வழக்கு தொடரப்படும்😳. 📰தி வீக் பத்திரிகையை சுட்டிக்காட்டி மு.க.ஸ்டாலின் பொய் குற்றச்சாட்டுகளை கூறி🗣 வருகிறார். 🌞தி.மு.க. கூறும் பொய்யான குற்றச்சாட்டுகளை 👥மக்கள் நம்ப மாட்டார்கள்🚫. 22 தொகுதி 🏛சட்டமன்ற 🗳இடைத்தேர்தலிலும் 🌱அதிமுக உறுதியாக வெற்றி🎉 பெறும். அவதூறு 📰செய்திகளை பரப்புவதாக தேனி காங்கிரஸ் வேட்பாளர் 👤ஈவிகேஎஸ் இளங்கோவன் மீது 🗳தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது😯" என்று தெரிவித்தார்🔈.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages