🏛தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே தென்னமநாடு பகுதியை சேர்ந்தவர் 👴கோவிந்தராஜ், ஓய்வு பெற்ற அரசு ஊழியரான இவர் நடைபெறும் 🗳மக்களவை தேர்தலுக்கு பாஜகவிற்கு ஆதரவாக தொடர் பிரச்சாரங்களில்🗣 ஈடுபட்டு உள்ளார். இந்நிலையில் கடந்த சனிக்கிழமை இரவு ஒரத்தநாடு 🗿அண்ணா சிலை பகுதி அருகே பிரதமர் மோடியின் படத்தை கழுத்தில் மாட்டிக்கொண்டு தனியாக நின்றவாறு வாக்கு சேகரித்துள்ளார். அப்போது அங்கு வந்த கண்ணந்தங்குடி மேலையூரை சேர்ந்த 👨கோபிநாத் என்பவர் முதியவர் கோவிந்தராஜிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்😡. அதன் பின்னர் முதியவரை சரமாரியாக தாக்கிவிட்டு😨 அங்கிருந்து சென்றுள்ளார். படுகாயமடைந்த கோவிந்தராஜனை அருகில் இருந்தவர்கள் மீட்டு ஒரத்தநாடு அரசு 🏥மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்😯. இதில் நெஞ்சு பகுதியில் பலத்த காயமடைந்த 👴கோவிந்தராஜ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்😟. இது தொடர்பாக ஒரத்தநாடு 👮காவல்துறையினர் 👨கோபிநாத்தை கைது⛓ செய்து விசாரணை🗣 மேற்கொண்டு வருகின்றனர்.
பா.ஜ.க.,விற்கு 👆வாக்கு சேகரித்த ஓய்வு பெற்ற 🏛அரசு 👴ஊழியர் அடித்துக்கொலை😟
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment