சென்னை 🏛உயர்நீதிமன்ற ஊழியர்களின் தரப்பில், 🏛உச்ச நீதிமன்றம் மற்றும் டெல்லி 🏛உயர்நீதிமன்ற ஊழியர்களின் 💸ஊதியத்திற்கு இணையாக சென்னை 🏛உயர் நீதிமன்ற ஊழியர்களுக்கும் ஊதியத்தையும் உயர்த்த வேண்டும் என்று தமிழக 🏛அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது. ஆனால், இந்த கோரிக்கையை தமிழக அரசு ❌நிராகரித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு "சென்னை 🏛உயர்நீதிமன்ற ஊழியர்களின் ஊதியத்தை உயர்த்தினால் மற்ற துறைகளில் உள்ள 👥ஊழியர்களின் 💸ஊதியத்தையும் உயர்த்த வேண்டிய நிலை ஏற்படும். மேலும், மற்ற மாநிலங்களுடன் தமிழக 👥ஊழியர்களின் ஊதியத்தை ஒப்பிடுவது முறையல்ல" என்று 📜விளக்கம் 🎙தெரிவித்துள்ளது.
Home
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
ЁЯПЫроЙропро░்роиீродிроорой்ро▒ ЁЯСероКро┤ிропро░்роХро│ிрой் ЁЯТ╕роЪроо்рокро│ роЙропро░்ро╡ு роХோро░ிроХ்роХை - родрооிро┤роХ ЁЯПЫроЕро░роЪு роиிро░ாроХро░ிрок்рокு
ЁЯПЫроЙропро░்роиீродிроорой்ро▒ ЁЯСероКро┤ிропро░்роХро│ிрой் ЁЯТ╕роЪроо்рокро│ роЙропро░்ро╡ு роХோро░ிроХ்роХை - родрооிро┤роХ ЁЯПЫроЕро░роЪு роиிро░ாроХро░ிрок்рокு
Share This
Tags
# роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Share This
About agnipuratchi@gmail
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Labels:
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
роЕроХ்ройி рокுро░роЯ்роЪி роиிро▒ுро╡ройро░் роЯாроХ்роЯро░் ро░ாроородாро╕் роЕро╡ро░்роХро│்.
No comments:
Post a Comment