பொன்னமராவதியில் 🙄கலவரத்தை ஏற்படுத்திய விவகாரம் - மேலும் 👤ஒருவர் ⛓கைது - Agnipuratchi

பொன்னமராவதியில் 🙄கலவரத்தை ஏற்படுத்திய விவகாரம் - மேலும் 👤ஒருவர் ⛓கைது

Share This

தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட ஒரு சுயேச்சை 👤வேட்பாளருக்கு ஆதரவாகவும், ஒரு சமூகத்தைப் பற்றி அவதூறாகவும் 👥இருவர் 🗣பேசிக்கொண்ட 🔊ஆடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதனையடுத்து பொன்னமராவதியில் ஒரு 👥சமூகத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டதாக சுமார் 2,000 👥பேர் மீது 👮‍♂காவல்துறையினர் வழக்கு ✍🏼பதிவு செய்தனர். இதனை தொடர்ந்து 👮‍♂காவல்துறையினர் நடத்திய 🗣விசாரணையில் 2 நாட்களுக்கு முன் சிங்கப்பூரில் இருந்து ✈சென்னை வந்த இருவர் ⛓கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், சிங்கப்பூரில் இருந்து ✈திருச்சி வந்த மு.சத்தியராஜ் என்பவரை 👮‍♂காவல்துறையினர் ⛓கைது செய்துள்ளனர். முதற்கட்ட 🗣விசாரணையில் தங்கள் சமூகத்தை சேர்ந்த சுயேச்சை 👤வேட்பாளர் வெற்றி பெறுவதற்காக 🔊ஆடியோ பதிவு செய்து வெளியிட்டதாக 🗣கூறியுள்ளனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages