🏛புதுவை துணைநிலை ஆளுநர் 💺கிரண்பேடியை குற்றம்சாட்டி😡 அவரது 👧பேத்தி வெளியிட்டுள்ள 📲செல்பி வீடியோ 💻சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது😯. அதில், "நான் கிரண்பேடியின் ஒரே பேத்தி. 👫அம்மா - அப்பா இடையே உள்ள பிரச்சனையில் வரமாட்டேன் என்று கூறினீர்களே, இப்போது மட்டும் ஏன் பாட்டி அவர்களுக்கிடையே வருகிறீர்கள்⁉" என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் பேசிய அவர், "👮போலீஸவை வைத்து ஏன் பாட்டி என் அப்பாவை மிரட்டுகிறீர்கள்⁉, அவரை கஷ்டப்படுத்துகிறீர்கள். என்னை யாரும் கடத்தவுமில்லை, மிரட்டவுமில்லை😳, துன்புறுத்தவும் இல்லை. நான் அப்பாவோடு மகிழ்ச்சியாக🤗 இருக்கிறேன். எனது அம்மாவை நினைத்தும், பாட்டியை நினைத்தும் வெட்கப்படுகிறேன்😨. என் அப்பாவுக்கு ஆதரவு தர விரும்புவோர் கருத்து பதிவிடுங்கள்👍" என்று குறிப்பிட்டு 📹வீடியோவை நிறைவு செய்கிறார். இதனிடையே 📹இவ்வீடியோ பதிவு வரைலாக பரவுவதையொட்டி அதனை நீக்க🚫 யூடியூப்புக்கு கிரண்பேடி தரப்பில் வழக்கறிஞர் மூலம் 📄கடிதம் அனுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதோ அந்த சிறுமி பேசிய வீடியோ பதிவு👇
📹http://v.duta.us/W8jhHwAA
Home
அண்மை செய்திகள்
👥குடும்ப விவகாரத்திற்கு அதிகாரத்தை பிரயோகிக்கிறார் கிரண்பேடி😡-👧பேத்தி குற்றச்சாட்டு.
👥குடும்ப விவகாரத்திற்கு அதிகாரத்தை பிரயோகிக்கிறார் கிரண்பேடி😡-👧பேத்தி குற்றச்சாட்டு.
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment