சாத்தூரில் அமமுக 👤வேட்பாளர் எஸ் ஜி சுப்ரமணியன் அலுவலகத்தில் நடத்திய 💸சோதனையில் ரூ.10 💸லட்சம் கைப்பற்றப்பட்டது. இதனையடுத்து தேர்தல் பறக்கும் படையினர் அவருக்கு சொந்தமான 🏘இடங்களில் சோதனை தொடர்ந்து மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில், இவருடைய தோட்டத்தில் உள்ள பம்புசெட் அறையில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த ரூ.33 💸லட்சம் கைப்பற்றப்பட்டுள்ளது. இந்த 💸பணம் பதுக்கல் தொடர்பாக மஹாதேவன் என்பவரை காவல்துறையினர் ⛓கைது செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் தொடர்ந்து 🔍சோதனை நடைபெற்று வருகிறது.
சாத்தூரில் அமமுக 🏢அலுவலகத்தில் 🔍சோதனை - 💸பணம் பறிமுதல்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment