நாளை நடக்கவிருக்கும் 🗳வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் அனைத்தும் தயார்👍-தேர்தல் அதிகாரி🎙 - Agnipuratchi

நாளை நடக்கவிருக்கும் 🗳வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் அனைத்தும் தயார்👍-தேர்தல் அதிகாரி🎙

Share This

🗳தேர்தல் ஏற்பாடுகள் குறித்து, 🏛தலைமைச் செயலகத்தில், தலைமைத் தேர்தல் அதிகாரி 🤵சத்யபிரதா சாகு 📰செய்தியாளர்களைச் சந்தித்தார்👀. அப்போது, திமுகவினரை மட்டுமே குறிவைத்து வருமானவரித்துறை சோதனை நடைபெறுவதாக கூறப்படுகிறது🗣 என்ற கேள்வி அவர் முன்னிலையில் வைக்கப்பட்டது. அதற்கு அவர், "🗳தேர்தல் விதிமீறல் தொடர்பாக, 📜4 ஆயிரத்து 400 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 💸வருமானவரித்துறை அறிக்கையின்படியே, வேலூர் 🗳தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது🚫" என்று கூறினார். மேலும், 👥பிஎஸ்கே குழுமத்தில் நடைபெற்ற வருமானவரித்துறை சோதனை👀 தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறிய அவர், 🏛ஆண்டிப்பட்டி வருமானவரித்துறை சோதனை விவகாரத்தில், தேனி மாவட்ட 💺ஆட்சியர் மற்றும் வருமானவரித்துறையின் அறிக்கை📜 கிடைத்த பிறகு, நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார். இதனை தொடர்ந்து, "🗳மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் கொண்டு செல்லும் 🚐வாகனங்கள், ஜிபிஎஸ் கருவி மூலம் கண்காணிக்கப்படுகிறது👍. வாக்குப்பதிவுக்கு தேவையான ஏற்பாடுகள் அனைத்தும் செய்யப்பட்டுள்ளது😯. வெப்காஸ்டிங் உள்ளிட்ட 4 வெவ்வேறு வழிமுறைகள் மூலமாக, வாக்குப்பதிவு கண்காணிக்கப்படும்👌" என்றும் அவர் தெரிவித்துள்ளார்🔈.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages