கருணாநிதியின் மகள் செல்வி மீது வழக்கு ✍🏻பதிவு. - Agnipuratchi

கருணாநிதியின் மகள் செல்வி மீது வழக்கு ✍🏻பதிவு.

Share This

திமுக சார்பில் மத்திய சென்னை மக்களவைத் தொகுதி 👤வேட்பாளராக தயாநிதி மாறன் போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவாக தமிழக முன்னாள் 💺முதல்வர் கருணாநிதியின் மகள் செல்வி 🗳வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். அப்போது, அதே பகுதியில் எஸ்டிபிஐ வேட்பாளரை ஆதரித்து அந்த கட்சியினரும் வாக்கு சேகரித்ததாகவும் அப்போது அவர்கள் வாக்காளர் 📜பட்டியலில் உள்ள பெயர், முகவரியை சரிபார்த்துக் கொண்டிருந்ததாகவும் இதை பார்த்த செல்வி அவர்களிடம் சென்று 🗣வாக்குவாதம் செய்து ஓட்டுக்கு 💸பணம் எப்படி கொடுக்கலாம் என்று தகராறு செய்ததாகவும் 🗣கூறப்படுகிறது. இதனையடுத்து எஸ்டிபிஐ கட்சியினர் அளித்த 🗣புகாரின் பேரில், செல்வி மற்றும் திமுக நிர்வாகி திருமலை உள்ளிட்டவர்கள் மீது 👮‍♂காவல்துறையினர் 3⃣ பிரிவுகளின் கீழ் வழக்கு ✍🏻பதிவு செய்து 🗣விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages