தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 நாடாளுமன்ற 🏛தொகுதிகளுக்கும், தமிழகத்தில் காலியாக உள்ள 2⃣2⃣ தொகுதிகளில் 1⃣8⃣ தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் காலியாக உள்ள ஒரு சட்டசபை தொகுதிக்கும் வருகிற 18-ம் 📆தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி கடந்த சில வாரங்களாக அனல் பறக்கும் 🎤பிரசாரம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மாநிலம் முழுவதும் நடைபெற்று வரும் தீவிர 🎤பிரசாரம் நாளை (செவ்வாய்) மாலை 5 🕔மணியுடன் ஒய்கிறது. இதனையடுத்து இறுதிக்கட்ட 💸பண பட்டுவாடாவை தடுக்க தேர்தல் ஆணையம் தீவிர 👀கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ளது. மேலும் 🗳தேர்தல் பாதுகாப்பிற்காக 150 கம்பெனி துணை ராணுவ 💂♂வீரர்கள் தமிழகம் வந்தனர்.
Home
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
ЁЯПЫродрооிро┤роХрод்родிро▓் ЁЯЧ│родேро░்родро▓் ЁЯОдрокிро░роЪாро░роо் роиாро│ை роУроп்роХிро▒родு.
ЁЯПЫродрооிро┤роХрод்родிро▓் ЁЯЧ│родேро░்родро▓் ЁЯОдрокிро░роЪாро░роо் роиாро│ை роУроп்роХிро▒родு.
Share This
Tags
# роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Share This
About agnipuratchi@gmail
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Labels:
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
роЕроХ்ройி рокுро░роЯ்роЪி роиிро▒ுро╡ройро░் роЯாроХ்роЯро░் ро░ாроородாро╕் роЕро╡ро░்роХро│்.
No comments:
Post a Comment