பட்டாசு🎉 தொழிலை பாதுகாக்க அரசு துணை நிற்கும்👍-💺முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி🎙 - Agnipuratchi

பட்டாசு🎉 தொழிலை பாதுகாக்க அரசு துணை நிற்கும்👍-💺முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி🎙

Share This

விருதுநகர் மக்களவை தொகுதி தேமுதிக வேட்பாளர் 👤அழகர்சாமியை ஆதரித்து, சிவகாசியில் முதலமைச்சர் 💺எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம்🎙 மேற்கொண்டார். அப்போது அவர், 🌞திமுக குடும்ப கட்சியாக மாறிவிட்டது என்றும், மத்தியில் 💺ஆட்சிப் பொறுப்பில் அங்கம் வகித்தபோது தமிழகத்திற்கு எதுவும் செய்யவில்லை🚫 என்றும் குற்றம்சாட்டினார். 🏛சிவகாசி 🎉பட்டாசுத் தொழில் நிறைந்த பகுதி என்பதை சுட்டிக்காட்டிய 💺எடப்பாடி பழனிசாமி, பட்டாசு 👥தொழிலாளர்களுக்கும், 💸உரிமையாளர்களுக்கும் 🌱அதிமுக 🏛அரசு உறுதுணையாக இருக்கும்👍 என்று உறுதி அளித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர்🎙, "டிடிவி தினகரன், திமுகவின் பினாமியாக செயல்படுகிறார்🙄. ஆட்சியையும் கட்சியையும் குலைக்க நினைப்பவர்களுக்கு 🗳தேர்தலில் தக்க பாடம் புகட்ட வேண்டும்😳" என்று கூறினார். மேலும், 🏛விருதுநகர் தொகுதியில் 🚰குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு காண எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை கூறி பிரச்சாரத்தில்🎙 ஈடுபட்டார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages