நான் 🇮🇳இந்திய 👥மக்களுக்காகவே பணியாற்றுகிறேன்'👍-பிரதமர் மோடி பேட்டி🎙 - Agnipuratchi

நான் 🇮🇳இந்திய 👥மக்களுக்காகவே பணியாற்றுகிறேன்'👍-பிரதமர் மோடி பேட்டி🎙

Share This

🏛நாடாளுமன்ற 2019 🗳தேர்தலுக்கு மத்தியில் பிரதமர் மோடி பிரபல 📺ஊடகத்திற்கு பேட்டியளித்துள்ளார். அப்போது, அவரிடம் பா.ஜனதா அரசின் மீது இஸ்லாமியர்கள் நம்பிக்கை வைக்காதது ஏன்❓என்ற கேள்வி கேட்கப்பட்டது😳. அதற்கு பதிலளித்த அவர்🎙, "இஸ்லாமியர்களுக்காக நான் எதுவும் செய்யவில்லை🚫. அதேபோல் இந்துக்களுக்காகவும் தனியாக நான் எதுவும் செய்யவில்லை😳. நான் 🇮🇳இந்திய 👥மக்களுக்காகவே பணியாற்றுகிறேன் 📆2022-க்குள் எல்லா குடும்பத்திற்கும் 🏘வீடு கிடைக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய இலக்காகும். இந்துவாக இருந்தாலும், இஸ்லாமியர்களாக இருந்தாலும் 🔌மின்சாரம் கிடைக்கும். என்னுடைய அரசில் மதத்திற்கு இடம் கிடையாது😏. சிலர் 👆வாக்குகளை கைப்பற்றும் முயற்சியில் இஸ்லாமியர்களின் பாதுகாப்பு💪 என்பதை பயன்படுத்துகின்றனர்" என்று கூறினார். மேலும், அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி பேசுகையில், "நான் மட்டும் கிடையாது, அனைவரும் ராமர் கோவில் கட்டப்பட வேண்டும் என்று விரும்புகிறார்கள். இதில் தீர்வு காண 🏛உச்சநீதிமன்ற முடிவுக்கு நாம் காத்திருக்க வேண்டும்" என்றார்😯.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages