🇮🇳இந்திய வரைபடத்தில் இருந்து காஷ்மீர் அருணாசல பிரதேசத்தை ❌நீக்கம் ⁉ - Agnipuratchi

🇮🇳இந்திய வரைபடத்தில் இருந்து காஷ்மீர் அருணாசல பிரதேசத்தை ❌நீக்கம் ⁉

Share This

சீனாவிலிருந்து பாகிஸ்தான் செல்லும் சீனா - பாகிஸ்தான் பொருளாதார 🛣சாலை இந்திய எல்லை ஓரத்தில் உள்ள பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் வரை அமைக்கபட உள்ளதால் இதற்கு 🇮🇳இந்தியா கடும் எதிர்ப்பு 🎙தெரிவித்து வந்தது. இந்த 🛣சாலையை சவுதி மற்றும் ஐரோப்பா நாடுகள் வரை விரிவாக்கம் செய்ய சீன அரசு 🙄திட்டமிட்டுள்ளது. இதற்காக சீன அரசு பீஜிங் நகரில் அனைத்து நாடுகளின் 👥கூட்டம் ஒன்றை கூட்டியது. கூட்டத்தில் இந்த சாலை செல்லும் நாடுகளின் 🖼வரைபடங்களை சீன அரசு வெளியிட்டது. அதில், 🇮🇳இந்தியாவில் உள்ள காஷ்மீர் மற்றும் அருணாசலப் பிரதேசம் 🇮🇳இந்திய எல்லைக்குள் உள்ளதாக 🤷‍♂காட்டப்படவில்லை. இந்த வரைபடத்துக்கு கடும் 🗣எதிர்ப்பு தற்போது எழுந்து உள்ளது. முன்னதாக பீஜிங் நகரில் நடைபெற்ற அனைத்து நாடுகளின் 👥கூட்டத்தில் 🇮🇳இந்தியா கலந்துக் கொள்ளவில்லை என்பது ✍🏼குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages