4ம் கட்ட 🗳தேர்தல் 🎤பிரச்சாரம் நிறைவு - நாளை 🏛 தொகுதிகளில் 🗳வாக்குப்பதிவு - Agnipuratchi

4ம் கட்ட 🗳தேர்தல் 🎤பிரச்சாரம் நிறைவு - நாளை 🏛 தொகுதிகளில் 🗳வாக்குப்பதிவு

Share This

நான்காம் கட்டமாக ஜார்கண்டில் 3⃣ தொகுதியும், பிஹாரில் 5⃣ தொகுதியும், மத்திய பிரதேசத்தில் 6⃣ தொகுதியும், ஒடிசாவில் 6⃣ தொகுதியும், மேற்கு வங்காளத்தில் 8⃣ தொகுதியும், உத்தரப்பிரதேசத்தில் 1⃣3⃣ தொகுதியும், ராஜஸ்தானில் 1⃣3⃣ தொகுதியும், மஹாராஷ்டிராவில் 1⃣7⃣ தொகுதியும் என 8⃣ மாநிலங்களைச் சேர்ந்த 7⃣1⃣ மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை 🗳வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த 7⃣1⃣ தொகுதிகளுக்கான தேர்தல் 🎤பிரச்சாரம் நேற்று மாலையுடன் நிறைவடைந்தது. மேலும் நான்காம் கட்ட மக்களவைத் 🗳தேர்தலில் 961 👥வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages